Malarmicai ekinan manati cerntar
Nilamicai nitu valvar
Only those find lasting life that contemplate on him,
Who has made the blossomed mind his abode.
Mind cultivated along righteous ways is receptive to godliness and when such a mind contemplates god it blossoms out even more ad ensures salvation.
Sunday, November 22, 2009
2. Karratana laa payanekol; valarivan
2. Karratana laa payanekol; valarivan
Narral tolaar renin
Learning and scholarship are of no avail if they do not lead
One, to worship at the wise one's divine feet.
Education must make one think of god. The concept of reaching Gods feet is the culmination of all birth, which can be achieved only by right learning and appropriate conduct in keeping with such learning.
The purpose of all education is clearly laid down here
'as the holy way of knowing God and worshipping him'

THIRUKKURAL COUPLET Day 1
THIRUKKURAL COUPLET Day 1
1. In Praise of God
"Akara mutala elutellam; ati
Pakavan mutarre ulaku."
The alphabet begins with 'A';
So does the Universe with God.
Just as the letter 'A' begins and energises all the other letters of the alphabet, God is the origin and sustenance of the universe.

0010. பிறவிப் பெருங்கடல் நீந்துவர்
0010. பிறவிப் பெருங்கடல் நீந்துவர்
0010. Piravip Perunkadal Neendhuvar
குறள் #0010பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.விளக்கம் கடவுளின் திருவடிகளை அடைந்தவர், பிறவியாகிய பெரிய கடலைக் கடப்பார்; அடையாதவர், அதனைக் கடக்கமாட்டார்.Translation
in EnglishThey swim the sea of births, the 'Monarch's' foot who gain;
None others reach the shore of being's mighty main.MeaningNone can swim the great sea of births but those who are united to the feet of God.
Labels: 1330, Introduction, The Praise of God, Virtue

0009. கோளில் பொறியின் குணமிலவே
0009. கோளில் பொறியின் குணமிலவே
0009. Kolil Poriyin Gunamilave
குறள் #0009பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. விளக்கம் எட்டுக் குணங்களையுடைய கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், கேளாத செவி முதலியவை போலப் பயனற்றவையாகும்.Translation
in EnglishBefore His foot, 'the Eight-fold Excellence,' with unbent head,
Who stands, like palsied sense, is to all living functions dead.MeaningThe head that worships not the feet of Him who is possessed of eight attributes, is as useless as a sense without the power of sensation.

0008. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்
0008. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்
0008. Aravaazhi Andhanan Thaalserndhaark
குறள் #0008பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.விளக்கம் அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்குப் பொருளும் இன்பமும் ஆகிய கடல்களைக் கடக்க இயலாது.Translation
in EnglishUnless His feet 'the Sea of Good, the Fair and Bountiful,' men gain,
'Tis hard the further bank of being's changeful sea to attain.MeaningNone can swim the sea of vice, but those who are united to the feet of that gracious Being who is a sea of virtue.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்
0007. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்
0007. Thanakkuvamai Illaathaan Thaalserndhaark
குறள் #0007பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. விளக்கம் தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாது நினைப்பவர்க்கல்லாமல், மற்றவர்க்கு மனக் கவலையைப் போக்க முடியாது.Translation
in EnglishUnless His foot, 'to Whom none can compare,' men gain,
'Tis hard for mind to find relief from anxious pain.MeaningAnxiety of mind cannot be removed, except from those who are united to the feet of Him who is incomparable.

0006. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்
0006. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர்
0006. Porivaayil Aindhaviththaan Poitheer
குறள் #0006பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். விளக்கம் ஐம்புல ஆசைகளையும் ஒழித்த கடவுளின் ஒழுக்க நெறியில் தவறாது நின்றவர், நீண்டகாலம் நலமுடன் வாழ்வார்.Translation
in EnglishLong live they blest, who 've stood in path from falsehood freed;
His, 'Who quenched lusts that from the sense-gates five proceed'.MeaningThose shall long proposer who abide in the faultless way of Him who has destroyed the five desires of the senses.

0005. இருள்சேர் இருவினையும் சேரா
0005. இருள்சேர் இருவினையும் சேரா
0005. Irulser Iruvinaiyum Seraa
குறள் #0005பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. விளக்கம் கடவுளின் உண்மையான புகழை விரும்பி நினைப்பவரை அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் வந்து சேரமாட்டா.Translation
in EnglishThe men, who on the 'King's' true praised delight to dwell,
Affects not them the fruit of deeds done ill or well.MeaningThe two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.

0004. வேண்டுதல் வேண்டாமை இலானடி
0004. வேண்டுதல் வேண்டாமை இலானடி
0004. Venduthal Vendaamai Ilaanadi
குறள் #0004பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. விளக்கம் விருப்பு, வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை நினைப்பவருக்கு எப்பொழுதும் துன்பம் இல்லை.Translation
in EnglishHis foot, 'Whom want affects not, irks not grief,' who gain
Shall not, through every time, of any woes complain.MeaningTo those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

0003. மலர்மிசை ஏகினான் மாணடி
0003. மலர்மிசை ஏகினான் மாணடி
0003. Malarmisai Yeginaan Maanadi
குறள் #0003பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.விளக்கம் அன்பர்களின் நெஞ்சமாகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் கடவுளின் பெருமை பொருந்திய திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர், எல்லா உலகங்களுக்கும் மேலானதாகிய முத்தி உலகில் எப்பொழுதும் வாழ்வார்.Translation
in EnglishHis feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain
In bliss long time shall dwell above this earthly plain.MeaningThey who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds.

0002. கற்றதனால் ஆய பயனென்கொல்
0002. கற்றதனால் ஆய பயனென்கொல்
0002. Katrathanaal Aaya Payanenkol
குறள் #0002பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். விளக்கம் தூய அறிவுடைய கடவுளின் நல்ல திருவடிகளைத் தொழாதவருக்கு, கற்ற கல்வியினால் உண்டாகும் பயன் யாது? ஒன்றும் இல்லை.Translation
in EnglishNo fruit have men of all their studied lore,
Save they the 'Purely Wise One's' feet adore.MeaningWhat Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge?

0001. அகர முதல எழுத்தெல்லாம்
0001. Agara Mudhala Ezhuththellaam
குறள் #0001பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.விளக்கம் எழுத்துக்கள் எல்லாம் அகரம் என்னும் ஒலி எழுத்தை முதலாகக் கொண்டுள்ளன. அது போல, உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் ஆதியாகிய கடவுளை முதலாகக் கொண்டுள்ளன.Translation
in EnglishA, as its first of letters, every speech maintains;
The "Primal Deity" is first through all the world's domains.MeaningAs the letter A is the first of all letters, so the eternal God is first in the world.

Saturday, November 21, 2009
திருவள்ளுவரின் திருக்குறள்

"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை, மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம், மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்" - Dr.S.Jayabarathi in an Introduction to Thirukkural
Subscribe to:
Posts (Atom)