Showing posts with label மலர்மிசை ஏகினான் மாணடி. Show all posts
Showing posts with label மலர்மிசை ஏகினான் மாணடி. Show all posts

Sunday, November 22, 2009

0003. மலர்மிசை ஏகினான் மாணடி

0003. மலர்மிசை ஏகினான் மாணடி
0003. Malarmisai Yeginaan Maanadi
குறள் #0003பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.விளக்கம் அன்பர்களின் நெஞ்சமாகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் கடவுளின் பெருமை பொருந்திய திருவடிகளை இடைவிடாமல் நினைப்பவர், எல்லா உலகங்களுக்கும் மேலானதாகிய முத்தி உலகில் எப்பொழுதும் வாழ்வார்.Translation
in EnglishHis feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain
In bliss long time shall dwell above this earthly plain.MeaningThey who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds.
Labels: 1330, Introduction, The Praise of God, Virtue