Sunday, November 22, 2009

0005. இருள்சேர் இருவினையும் சேரா

0005. இருள்சேர் இருவினையும் சேரா
0005. Irulser Iruvinaiyum Seraa
குறள் #0005பால்அறத்துப்பால் (Arathuppal) - Virtueஇயல்பாயிரம் இயல்(Paayiram Iyal) - Introductionஅதிகாரம்கடவுள் வாழ்த்து (Kadavul Vaazhththu)
The Praise of Godகுறள்இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. விளக்கம் கடவுளின் உண்மையான புகழை விரும்பி நினைப்பவரை அறியாமையால் வரும் நல்வினை, தீவினை ஆகிய இருவினைகளும் வந்து சேரமாட்டா.Translation
in EnglishThe men, who on the 'King's' true praised delight to dwell,
Affects not them the fruit of deeds done ill or well.MeaningThe two-fold deeds that spring from darkness shall not adhere to those who delight in the true praise of God.
Labels: 1330, Introduction, The Praise of God, Virtue

No comments:

Post a Comment